வீடு / சமையல் குறிப்பு / சில்லி இட்லி

Photo of Chilli idly by Sangeetha Venkatesh at BetterButter
503
0
0.0(0)
0

சில்லி இட்லி

Jun-29-2018
Sangeetha Venkatesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி இட்லி செய்முறை பற்றி

வித்தியாசமான சுவை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கருவேப்பிலை
  2. இட்லி துண்டுகள் ஒரு பிளேட்
  3. பெரிய வெங்காயம் 2
  4. தக்காளி-2
  5. குடைமிளகாய் ஒன்று
  6. வத்தல் பொடி உப்பு தேவையான அளவு
  7. எலுமிச்சம்பழம் 1
  8. மல்லி இலை தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. தாளித்து விட்டு பெரிய வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
  2. நன்றாக வதங்கிய உடன் குடமிளகாய் சேர்க்கவும்
  3. வத்தல் பொடி உப்பு போட்டு கிளறவும்
  4. வெட்டி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்க்கவும்
  5. பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்
  6. எலுமிச்சம்பழம் மல்லி இலை போட்டு பரிமாறவும்
  7. சூடான சில்லி இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்