வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் தொக்கு

Photo of Apple thokku by Jasmine Joshua at BetterButter
264
0
0.0(0)
0

ஆப்பிள் தொக்கு

Jun-29-2018
Jasmine Joshua
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் தொக்கு செய்முறை பற்றி

ஆப்பிளில் செய்த தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பிள் 2
  2. கடுகு தாளிப்பதற்கு
  3. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  4. சீரகம் அரை ஸ்பூன்
  5. காயம் அரைஸ்பூன்
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  8. நல்லெண்ணெய் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஆப்பிளை தோல் நீக்கி ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சீரகம் காயம் சேர்த்து தாளித்து பின் அரைத்த ஆப்பிளை சேர்க்கவும்
  3. உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
  4. ஆப்பிள் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் வரை கிளறி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்