வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் கறி

Photo of Ladies finger kari by கமலாஸ் tech at BetterButter
388
0
0.0(0)
0

வெண்டைக்காய் கறி

Jun-29-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் கறி செய்முறை பற்றி

ஆரோக்கியமான

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்டை 1/4 கிலோ
  2. எண்ணை தேவைக்கு
  3. காரப்பொடி 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவைக்கு
  5. கடுகு
  6. 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்டை பொடியாக நறுக்கவும்
  2. அடுப்பில் கடாய் வைத்து எண்ணை ஊற்றவும்
  3. கடுகு தாளிக்கவும்
  4. வெண்டை சேர்த்து காரப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்
  5. நன்றாக வெந்ததும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்