BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பனங்கற்கண்டு உளுந்தங்கஞ்சி

Photo of Urad dhal sweet by Balajayasri Dhamu at BetterButter
0
1
0(0)
0

பனங்கற்கண்டு உளுந்தங்கஞ்சி

Jun-29-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனங்கற்கண்டு உளுந்தங்கஞ்சி செய்முறை பற்றி

உளுந்து பணங்கற்கண்டு கொண்டு செய்தது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేడి పానీయం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுந்து 1கப்
  2. பணங்கற்கண்டு5தேக்கரண்டி
  3. வெல்லம் பொடித்தது தேவையான அளவு
  4. ஏலக்காய் தூள்1/2
  5. தேங்காய் துருவல் 2தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உளுந்து 1மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  3. அரைத்த மாவைகொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடி கனமான பாத்திரத்தில் போட்டு கொண்டு அடுப்பில் வைத்து அதை கிளறவும்
  4. பணங்கற்கண்டு வெல்லம் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்
  5. அடி பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்
  6. ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பச்சை வாடை சென்றதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்