BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மூவண்ண ரைஸ் பால்ஸ்/மூவண்ண பால் கொழுக்கட்டை

Photo of Three Colours of rice balls by hajirasheed haroon at BetterButter
0
1
0(0)
0

மூவண்ண ரைஸ் பால்ஸ்/மூவண்ண பால் கொழுக்கட்டை

Jun-29-2018
hajirasheed haroon
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மூவண்ண ரைஸ் பால்ஸ்/மூவண்ண பால் கொழுக்கட்டை செய்முறை பற்றி

ஆரோக்கியமானது அரிசி மாவு ராகி மாவு பால் சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு ஒரு கப்
  2. ராகி மாவு 1/2 கப்
  3. பால் ஒரு கப்
  4. சர்க்கரை கால் கப்
  5. உப்பு ஒரு பின்ச்
  6. பச்சை வண்ணம் உள்ள ஏலக்காய் எசன்ஸ் 4 துளிகள்
  7. பீட்ரூட் சாறு ஒரு கப்
  8. தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. பாலில் தண்ணீர் ஊற்றாமல் திக்காக காய்ச்சிக் கொள்ளவும்
  2. அரிசி மாவை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்
  3. தண்ணீரை சூடுபடுத்தி கொள்ளவும்
  4. முதலில் பச்சை நிறம் மாவு செய்வதற்கு அரிசி மாவுடன் உப்பு சுடுதண்ணீர் ஊற்றி பச்சை நிற எசன்ஸ் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  5. சிவப்பு நிறமுள்ள மாவு செய்வதஇர்க்கு அரிசி மாவுடன் உப்பு தண்ணீர் பீட்ரூட் சாறு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  6. ராகி மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  7. மூன்று வண்ணமுள்ள மாவுகள் தயார்
  8. மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  9. உருண்டைகளை சுடு தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து எடுக்கவும்
  10. தண்ணீரில் வேக வைத்த உருண்டைகளை மற்றொரு பாத்திரத்தில் உள்ள காய்ச்சிய பாலில் சேர்க்கவும்
  11. உருண்டைகளை பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பரிமாறலாம்
  12. சுவையான மூன்று வண்ணம் பால் கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்