வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை சூப்

Photo of Murungai leaves Soup by Balajayasri Dhamu at BetterButter
226
0
0.0(0)
0

முருங்கைக்கீரை சூப்

Jun-29-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக்கீரை சூப் செய்முறை பற்றி

முருங்கை கீரை பயன்படுத்தி செய்யும் இயற்கையான சூப் கான்பிளவர் மாவு தேவை இல்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முருங்கை கீரை 2கப்
  2. சிரகம்1தேக்கரண்டி
  3. மிளகாய்1
  4. சின்ன வெங்காயம் 6
  5. தக்காளி சிறிது1
  6. தேவையான அளவு உப்பு
  7. பூண்டு 5
  8. மிளகு தூள்1/2 ஸ்பூன்
  9. பெருங்காயம் சிறிது

வழிமுறைகள்

  1. முருங்கை கீரை வெங்காயம் பூண்டு தோல் நீக்கி கொள்ளவும்
  2. கீரை வெங்காயம் பூண்டு தக்காளி சிரகம் மிளகாய் அனைத்தையும் குக்கரில் 1விசில் விட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. பின்னர் அனைத்தையும் மிகஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  4. வடிகட்டி கொள்ளவும்
  5. பின்னர் அதை மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்
  6. இப்போது சத்தான முருங்கை கீரை சூப் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்