வீடு / சமையல் குறிப்பு / கருப்பு சுண்டல் கறி

Photo of Black Channa Curry by hajirasheed haroon at BetterButter
396
2
0.0(0)
0

கருப்பு சுண்டல் கறி

Jun-29-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருப்பு சுண்டல் கறி செய்முறை பற்றி

கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருப்பு சுண்டல் ஒரு கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. தேங்காய் துருவல் 1/2. கப்
  5. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1/4 சிடிகை
  7. மிளகாய் தூள்,2ஸ்பூன்
  8. மல்லி தூள் 2ஸ்பூன்
  9. பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து
  10. உப்பு
  11. தேவையான அளவு எண்ணெய்
  12. சீரகம் 1/4ஸ்பூன்
  13. சோம்பு 1/4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சுண்டல் பயரில் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து குக்கரில் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. தேங்காய் சீரகம் சோம்பு போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து பொறிய விடவும் பிறகு அதில் வெங்காயம் தக்காளி உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும் பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  4. அரைத்த தேங்காய் விழுது வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து மீண்டும் குக்கரில் ஒரு விசில் விடவும்
  5. சுவையான ஹெல்தியான கொண்ட கடலை கறி தயார் இதை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்