Photo of Masala chaat by Revathi Reva at BetterButter
805
1
0.0(1)
0

Masala chaat

Jun-30-2018
Revathi Reva
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நார்த் இந்தியன்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பட்டாணி 1 கப்
  2. உருளைகிழங்கு 1
  3. பானிபூரி 10
  4. தக்காளி 2
  5. பச்சைமிளகாய் 2
  6. இஞ்சிபூண்டு விழுது 1ஸ்பூன்
  7. சோம்பு 1ஸ்பூன்
  8. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  9. தனியாதூள் 1ஸ்பூன்
  10. மஞ்சள்தூள் 1/2ஸ்பூன்
  11. கரம்மசாலா 1ஸ்பூன்
  12. சாட் மசாலா 1ஸ்பூன்
  13. உப்பு
  14. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பட்டாணியை எட்டு மணிநேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த பட்டாணி, உருளைகிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும். தக்காளி பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து தனியா தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பச்சை வாசம் அடங்கியதும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்
  3. மிளகாய்தூள், கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். வேக வைத்த பட்டாணியில் ஒரு கைப்பிடி தனியாக எடுத்து வைத்து விட்டு மீதி பட்டாணியை வேக வைத்த தண்ணீருடன் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  4. வேக வைத்த உருளையை மசித்து சேர்க்கவும். வேக வைத்த பட்டாணியையும் மசித்து சேர்த்து கொஞ்சம் கெட்டியானதும் சாட் மசாலா தூவி இறக்கவும்.
  5. பரிமாறும் போது உடைத்த பாணிபூரி, வெங்காயம், கொத்தமல்லி பொடியாக தூவி, ஓமபொடி அல்லது காரபூந்தி தூவி சாப்பிடலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
AK
Jul-25-2018
AK   Jul-25-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்