வீடு / சமையல் குறிப்பு / புதினா ஆலு சாட்

Photo of Pudhina Aloo Chat by Sowmya Sundar at BetterButter
0
3
0(0)
0

புதினா ஆலு சாட்

Jun-30-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா ஆலு சாட் செய்முறை பற்றி

புதினா,மசாலா பொடிகள் மற்றும் பேபி உருளைக்கிழங்கு சேர்த்து செய்த சாட்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • భారతీయ
  • ప్రెజర్ కుక్
  • మితముగా వేయించుట
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேபி உருளைக்கிழங்கு -1/4 கிலோ
  2. புதினா இலை-1/2 கப்
  3. கொத்தமல்லி இலை- ஒரு பிடி
  4. பச்சை மிளகாய்-2
  5. இஞ்சி-1 துண்டு
  6. கார்ன் ஃப்ளோர் மாவு -1 டீஸ்பூன்
  7. வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. சாட் மசாலா தூள்-1 டீஸ்பூன்
  10. சீரக தூள்-1/2 டீஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி இலை ,பச்சை மிளகாய், இஞ்சி ,காரன் ஃப்ளோர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும். பின் அதில் முள்கரண்டியால் குத்தி விடவும்.இதனால் மசாலா உள்ளே இறங்கி ருசி கூட்டும்.
  3. கடாயில் வெண்ணெய் போட்டு அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  4. பின் அதில் உருளைக்கிழங்கு, உப்பு, சீரகதூள், சாட் மசாலா சேர்த்து கிளறி இறக்கவும்
  5. எலுமிச்சை சாற்றை கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்