வீடு / சமையல் குறிப்பு / செஸ்வான் சாஸ்.

Photo of Schezvan Sauce by Nazeema Banu at BetterButter
446
0
0.0(0)
0

செஸ்வான் சாஸ்.

Jun-30-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செஸ்வான் சாஸ். செய்முறை பற்றி

இந்த சாஸ் வீட்டில் செய்து வைத்தால் பல வகை சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கா.மிளகாய் 150 கிராம்
  2. பொடியாக நறுக்கிய பூண்டு 25 கிராம்
  3. பொடியாக நறுக்கிய இஞ்சி 25 கிராம்
  4. பொடியாக நறுக்கிய செலரி இலை ஒரு பிடி
  5. தக்காளி சாஸ் ஒரு டே.ஸ்பூன்
  6. வினிகர் ஒரு ஸ்பூன்
  7. ஆலிவ் ஆயில் இரண்டு ஸ்பூன்
  8. சர்க்கரை ஒரு ஸ்பூன்
  9. உப்பு தே.அளவு
  10. மி.தூள் தே.அளவு
  11. ரீபைன்ட் ஆயில் அரை கப்

வழிமுறைகள்

  1. காய்ந்த மிளகாயை அரை மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி பற்றும் பூண்டை சிறு தீயில் வேகும் வரை வதக்கவும்
  3. அதனுடன் பொடியாக நறுக்கிய செலரி சேர்க்கவும்
  4. ஊறிய காய்ந்த மிளகாயை சிறிது நீர் ஊற்றி விழுதாக அரைத்து மற்ற கலவையுடன் சேர்த்து கிளறவும்.
  5. சிறு தீயில் கிளறிக்கொண்டே அதனுடன் உப்பு.மிதூள்.சர்க்கரை.தக்காளி சாஸ் சேர்க்கவும்
  6. எல்லாம் ஒன்றாக சேர்ந்து வதங்கி எண்ணெய் பிரியும் போது வினிகர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  7. இந்த சாஸை... அனைத்து வெஜ்..நான் வெஜ் கிரேவி... குழம்பு.. குருமா மற்றும் பிஸ்ஸா சாஸாகவும் பயன் படுத்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்