வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு இனிப்பு தோசை

Photo of Ragi sweet dosa by Revathi Reva at BetterButter
548
1
0.0(0)
0

கேழ்வரகு இனிப்பு தோசை

Jun-30-2018
Revathi Reva
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு இனிப்பு தோசை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேழ்வரகு 1கப்
  2. அரிசிமாவு 1கப்
  3. கருப்பட்டி 1கப்
  4. உப்பு
  5. தேங்காய் துருவல் 1/2கப்

வழிமுறைகள்

  1. வெல்லம் காய்ச்சி எடுக்கவும். அரிசிமாவு, உப்பு, கேழ்வரகுமாவு, தேங்காய் துருவல் கலந்து வைக்கவும்
  2. காய்ச்சிய வெல்லம் வடிகட்டி மாவு சேர்த்து கட்டி இல்லாமல் தோசை மாவு போல் கலந்து 30 நிமிடம் வைக்கவும்
  3. தோசைகளாக மிதமான தீயில் வார்க்கவும்.
  4. கேழ்வரகு இனிப்பு தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்