வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு தோசை

Photo of Pachai payaru thosai by Rajalakshmi Ram at BetterButter
600
2
0.0(0)
0

பச்சை பயறு தோசை

Jun-30-2018
Rajalakshmi Ram
540 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான பச்சை பயறு தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயறு: 1கப்
  2. தோசை அரிசி :1/2 கப்
  3. உளுந்து விழுது ;2 கரண்டி
  4. இஞ்சி; ஒரு துண்டு
  5. பச்சை மிளகாய்: 3
  6. சீரகம்: 1 மேஜை கரண்டி
  7. பெருங்காயம்: 1/2 மேஜை கரண்டி
  8. உப்பு: தேவையான அளவு
  9. எண்ணெய் : தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் பச்சை பயறை நன்றாக கழுவி 9 மணி நேரம் ஊரவிடவும்.
  2. நன்றாக ஊறிய பின்பு அதனுடன் இஞ்சி, சீரகம்,பச்சை மிளகாய் சேர்த்து மை யாக அரைக்கவும்.
  3. அரைத்த விழுதுடன் காயத்தூள், உப்பு, உளுந்து விழுது சேர்த்து கலக்கவும்.
  4. கலக்கிய கலவையில் உப்பு சரி பார்க்கவும்.
  5. இந்த மாவை தோசை யாக வார்க்கவும்...
  6. இந்த தோசையை சட்னி சாம்பருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்