வீடு / சமையல் குறிப்பு / தக்காளி இட்லி

Photo of Tomato idli by Balajayasri Dhamu at BetterButter
165
1
0.0(0)
0

தக்காளி இட்லி

Jun-30-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி இட்லி செய்முறை பற்றி

தக்காளி பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி 3
  2. பெரியவெங்காயம் 1
  3. சிவப்பு மிளகாய் 2
  4. பூண்டு2
  5. தேவையான அளவு உப்பு
  6. இட்லி மாவு கெட்டியாக 1கப்
  7. பெருங்காயம்தூள் சிறிது

வழிமுறைகள்

  1. தக்காளி பூண்டு சிவப்பு மிளகாய் வெங்காயம் பெருங்காயம் தூள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்
  2. அரைத்தவற்றை மாவில் போட்டு கலந்து கொள்ளவும்
  3. உப்பு சேர்த்துக் கொண்டு
  4. இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து மாவை ஊற்றி 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
  5. இப்போது சுவையான தக்காளி இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்