வீடு / சமையல் குறிப்பு / டிடாக்ஸ் க்ரீன் ஸ்மூத்தீ

Photo of Detox Green Smoothie by Menaga Sathia at BetterButter
182
1
0(0)
0

டிடாக்ஸ் க்ரீன் ஸ்மூத்தீ

Jun-30-2018
Menaga Sathia
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

டிடாக்ஸ் க்ரீன் ஸ்மூத்தீ செய்முறை பற்றி

இந்த ஸ்மூத்தீயை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகுந்த பலன் தரும்.

செய்முறை டாக்ஸ்

 • గుడ్డు-లేని
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • చల్లటి పానీయం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. பசலைகீரை -1 கப்
 2. தக்காளி -1
 3. புதினா -1 கைப்பிடி
 4. கொத்தமல்லிதழை -1 கைப்பிடி
 5. கறிவேப்பிலை -1 கொத்து
 6. பெரிய நெல்லிக்காய் -1, விதை நீக்கியது
 7. உப்பு -1 சிட்டிகை
 8. எலுமிச்சைசாறு -1 டேபிள்ஸ்பூன்
 9. இஞ்சி -1 டீஸ்பூன்,நறுக்கியது
 10. பூண்டுப்பல் -1
 11. வெள்ளரிக்காய் -1/4 கப்,நறுக்கியது
 12. பேரீச்சை பழம் -2,விதை நீக்கியது

வழிமுறைகள்

 1. முதலில் மிக்ஸியில் இஞ்சி, பூண்டு,பேரீச்சை பழம் சேர்த்து அரைக்கவும்.
 2. அதன்பின் புதினா,கொத்தமல்லி,வெள்ளரி,தக்காளி,நெல்லிக்காய் சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.
 3. கடைசியாக கீரை,கறிவேப்பிலை,உப்பு,எலுமிச்சைசாறு சேர்த்து அரைக்கவும்.
 4. இதனை அப்படியே பருகவும்.இதனை குடித்தபின் 1 மணிநேரத்திற்கு பின் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்