வீடு / சமையல் குறிப்பு / பேரிச்சம்பழம் பர்பி

Photo of Dates burfi by Sathya Kumar at BetterButter
345
4
0.0(0)
0

பேரிச்சம்பழம் பர்பி

Jun-30-2018
Sathya Kumar
135 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பேரிச்சம்பழம் பர்பி செய்முறை பற்றி

Sugar free dates and dry fruit roll

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேரிச்சம்பழம் 1/4 கிலோ
  2. முந்திரி பாதாம் பிஸ்தா 150 கி
  3. கசகசா 4 டீஸ்பூன்
  4. நெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பேரிச்சம் பழத்தை கொட்டை நீக்கி மிக்ஸியில் அரைக்கவும்
  2. முந்திரி பாதாம் பிஸ்தா சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  3. வெறும் வாணலியில் கசகசாவை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
  4. 1 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி பாதாம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
  5. பின் 1 டீஸ்பூன் நெய் விட்டு பேரிச்சம் பழத்தை வதக்கவும்
  6. மிருதுவான பின் வறுத்து வைத்துள்ள முந்திரி பாதாம் பிஸ்தா மற்றும் 1 டீஸ்பூன் கசகசாவை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
  7. பின் உருளை வடிவில் தேய்த்து கசகசாவில் உருட்டி எடுத்து ஃபாயில் பேப்பரில் சுற்றி 2 மணி நேரம் ஃப்ரீஷரில் வைத்து எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்