Photo of Carrot kari by கமலாஸ் tech at BetterButter
489
1
0.0(0)
0

கேரட் கறி

Jun-30-2018
கமலாஸ் tech
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் கறி செய்முறை பற்றி

சுவையான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 1/4 கிலோ
  2. உப்பு தேவைக்கு
  3. காரப்பொடி 1 டீஸ்பூன்
  4. தாளிக்க எண்ணை
  5. கடுகு 1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காரட்டை பொடியாக நறுக்கவும்
  2. தண்ணீரில் வேகவிடவும்
  3. தண்ணீரை வடிகட்டவும்
  4. அடுப்பில் எண்ணை வைத்து கடுகு தாளிக்கவும்
  5. வெந்த காரட்டை போட்டு காரப்பொடி,உப்பு சேர்க்கவும்
  6. சிறிது நேரம் பிறகு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்