வீடு / சமையல் குறிப்பு / மஸ்ரூம் பிரியாணி

Photo of Mushroom briyani by Jasmine Joshua at BetterButter
1060
2
0.0(0)
0

மஸ்ரூம் பிரியாணி

Jun-30-2018
Jasmine Joshua
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மஸ்ரூம் பிரியாணி செய்முறை பற்றி

மஸ்ரூம் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 2 கப்
  2. மஸ்ரூம் 2 பாக்கெட்
  3. கேரட் 2
  4. உருளைக்கிழங்கு 2
  5. சோயா சங்ஸ் சிறிது
  6. குடைமிளகாய் 1
  7. பல்லாரி 6
  8. தக்காளி 3
  9. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  10. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  11. மல்லித் தூள் ஒரு ஸ்பூன்
  12. தயிர் ஒரு பாக்கெட்
  13. லெமன் அரை
  14. இஞ்சி பூண்டு விழுது
  15. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  16. நெய் 2 ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற விடவும்
  2. மஷ்ரூமை வெந்நீரில் கழுவி தயிர் மஞ்சள் பொடி சேர்த்து கிளறி அரை மணி நேரம் ஊற விடவும்
  3. சோயா சன்க்சை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா அல்லது பட்டை கிராம்பு போடவும்
  5. பல்லாரி உப்பு சேர்த்து நன்றாக வதங்கும் வரை வதக்கவும்
  6. பல்லாரி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி விடவும்
  7. அரை பக்கெட் தயிர் சேர்த்து நன்றாக கிளறி கேரட் உருளைக்கிழங்கு சோயா சன்க்ஸ் தக்காளி குடைமிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும்
  8. இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்பு ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்
  9. ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் வைக்கவும்
  10. நெய் சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
  11. இறக்கியதும் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளறி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்