வீடு / சமையல் குறிப்பு / கருவாடு பயறு சொதி குழம்பு

Photo of Dryfish pulse sothi curry by pavumidha arif at BetterButter
633
3
0.0(0)
0

கருவாடு பயறு சொதி குழம்பு

Jun-30-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருவாடு பயறு சொதி குழம்பு செய்முறை பற்றி

மிகவும் சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சின்ன வெங்காயம் 7-9
  2. தக்காளி 4
  3. கருவாடு 5-6 துண்டு
  4. தட்டப் பயறு 1/4 கப்
  5. புளி சிறிது
  6. சீரகம் 1 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  8. மிளகாய் 3
  9. பூண்டு 2
  10. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. புளியை தண்ணீரியில் ஊறவைத்து கரைத்து புளி கரைசல் எடுத்து கொள்ளவும்.
  2. தக்காளியை கைகளில் பிசைந்து கரைத்து கொள்ளவும்.
  3. கரைத்த தக்காளியில் புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து தனியாக வைக்கவும்
  4. வாணலியில் தட்டப்பயறு சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. பின் தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து கிளறவும்.5 நிமிடம் பின்னர் கருவாடு சேர்த்து கிளறவும்.இப்போது வறுத்த தட்டாப் பயறு சேர்த்து 10 நிமிடம் எண்ணெய்யில் கிளறவும்
  7. இப்போது இதில் பாத்திரத்தில் உள்ள தக்காளி புளி கரைசலை சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
  8. பின்னர் சிறு தீயில் 15 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
  9. சுவையான கருவாடு பயறு சொதி குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்