வீடு / சமையல் குறிப்பு / பான் ரசமலாய்

Photo of Paan rasamalai by shyamala devi at BetterButter
376
2
0.0(0)
0

பான் ரசமலாய்

Jun-30-2018
shyamala devi
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பான் ரசமலாய் செய்முறை பற்றி

வெற்றிலை￰ உபயோகித்து செய்த டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • குஜராத்
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 லிட்டர்
  2. சர்க்கரை 100 கிராம்
  3. Sola மாவு 1/2 ஸ்பூன்
  4. எலுமிச்சை 1/2 மூடி
  5. வெற்றிலை 3
  6. சோம்பு 1 ஸ்பூன்
  7. ஏலக்காய் 4

வழிமுறைகள்

  1. முதலில் 1/2 லிட்டர் பாலை காய்ச்சி சிறிது ஆறியவுடன் எலுமிச்சை பழத்தை பிழிய வேண்டும்
  2. பத்து நிமிடம் கழித்து வடிகட்டியில் வெள்ளை துணி வைத்து பாலைவடிகட்ட வேண்டும்
  3. பின் துணி யில் பால் வடிந்தவுடன்,நன்றாக தண்ணீரில் துணியோடு தண்ணீரில் அலசவும் ஒரு மூட்டை போல் கட்டி வைக்க வேண்டும்.
  4. 4 மணி நேரம் கழித்து எடுத்தது பார்த்தல் மென்மையான பனீர் கிடைத்திருக்கும் .
  5. அதை ஒரு தட்டில் வைத்து ,அதனோடு சோளமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  6. பின் வடை போல் தட்டி கொள்ளவும்
  7. ஒரு கடாயில் மீதியுள்ள 1/2 லிட்டர் பாலை 1/4 லிட்டர் ஆகும் வரை காய்ச்சவும்
  8. மிக்ஸி ஜாரில் வெற்றிலை ,சோம்பு,ஏலக்காய் சேர்த்து நைசாக அரைத்து அதை சாறாக எடுத்து அதை பாலில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்
  9. நன்றாக கொதித்தவுடன்,அதில் ரசமலாயை சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும் .
  10. சில்லென்று பிரிட்ஜ் ல் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்