வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் குஜியா

Photo of Chocolate gujiya by hajirasheed haroon at BetterButter
444
3
0.0(0)
0

சாக்லேட் குஜியா

Jun-30-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் குஜியா செய்முறை பற்றி

மைதா சாக்லேட் பவுடர் ரவை தேங்காய் துருவல் முந்திரி பருப்பு வேர் கடலை நெய் சேர்த்து செய்தது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் எல்லோரும் விரும்பி சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஹோலி
  • வெஜ்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு ஒரு கப்
  2. சர்க்கரை கால் கப்
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. தண்ணீர் ஒரு கப்
  5. நெய் 4 கரண்டி
  6. ரவை மூன்று ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
  8. இனிப்பில்லாத கோவா 4 ஸ்பூன்
  9. வறுத்த முந்திரி பருப்பு வேர் கடலை
  10. கொக்கோ பவுடர் ஒரு ஸ்பூன்
  11. சாக்லேட்
  12. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு உப்பு சர்க்கரை கோக்கோ பவுடர் தண்ணீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  2. தேவையான பொருட்களை
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி வேர்க் கடலையை வருத்துக் கொள்ளவும் அதே கடாயில் ரவையை பொன்னிறமாக வறுத்து அதில் தேங்காய் துருவல் இனிப்பில்லாத கோவா சர்க்கரை சாக்லேட் பவுடர் வறுத்த முந்திரி பருப்பு வேர்கடலைசேர்த்து நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்
  4. இப்போ பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி கட்டையில் தேய்த்து சிறிய வட்டங்களாக வைத்து அதன் நடுவில் பூரணத்தை உள்ளே வைத்து
  5. இதேபோல் மற்ற மாவுகளை இதே மாதிரி செய்து இனிப்பு பூரி செய்வது போல் மூடிவைத்துவிட வேண்டும்
  6. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள சாக்லேட் பூரியை பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்
  7. சாக்லேட் டே melt செய்து பூறியின் மேலே அலங்கரித்துக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்