வீடு / சமையல் குறிப்பு / அரைக்கீரை பருப்பு கடைசல்

Photo of Arakeerai paruppu kadaisal by hajirasheed haroon at BetterButter
326
2
0.0(0)
0

அரைக்கீரை பருப்பு கடைசல்

Jun-30-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரைக்கீரை பருப்பு கடைசல் செய்முறை பற்றி

கீரை பருப்பு சேர்த்துள்ளது ஆரோக்கியமானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம் மிகவும் சத்தானது

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக் கீரை ஒரு கப்
  2. பாசிப்பருப்பு ஒரு கப்
  3. காய்ந்த மிளகாய் இரண்டு
  4. உப்பு தேவையான அளவு
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. வெங்காயம் 2
  7. கடுகு உளுந்து தாளிப்பதற்கு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பாசிப்பருப்பை தண்ணீரில் 5 நிமிடம் ஊற விடவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. குக்கரில் பொடியாக நறுக்கிய கீரையை பாசிப்பருப்பு உப்பு சீரகம் வெங்காயம் சேர்த்து 2 விசில் வரை வேக விடவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் சேர்த்து பொரியவிடவும் அதை கீரை கடைசலில் ஊற்றவும்
  4. சத்தான ஆரோக்கியமான கீரை கடைசல் தயார்
  5. சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்