வீடு / சமையல் குறிப்பு / சோயா மொச்சை குருமா

Photo of Soya gravy by Kalai Vani at BetterButter
313
1
0.0(0)
0

சோயா மொச்சை குருமா

Jun-30-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோயா மொச்சை குருமா செய்முறை பற்றி

இட்லி,சப்பாத்தி,இடியாப்பம் மற்றும் ஆப்பத்திற்கு ஏற்ற ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மொச்சை 1 கப்
  2. சோயா1கைப்பிடி
  3. நறுக்கிய:point_down:
  4. பீன்ஸ்
  5. கேரட்
  6. உருளைக்கிழங்கு
  7. எண்ணெய் 4மே.க
  8. உப்பு
  9. கருவேப்பிலை
  10. மசாலா பொருட்கள்:point_down:
  11. மிளகாய் தூள் 2மே.க
  12. மட்டன் மசாலா 2மே.க
  13. மஞ்சள் 1தே.க
  14. அரைக்க:point_down:
  15. தேங்காய்5மே.க
  16. சோம்பு1/2தே.க
  17. கசகசா 1தே.க
  18. அலங்கரிக்க:point_down:
  19. மல்லி தழை

வழிமுறைகள்

  1. எண்ணெய் விட்டு வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,கருவேப்பிலை மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பின் மொச்சை மற்றும் நறிக்கிய காய்கறி சேர்த்து வதக்கவும்.
  3. கொடுத்த மசாலா,உப்பு மற்றும் அரைத்த கலவையை சேர்க்கவும்.
  4. பின் வெந்நீரில் போட்டுயெடுத்த சோயாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  5. பின் மல்லி தழை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்