வீடு / சமையல் குறிப்பு / ஹெர்பல் சூப்

Photo of Herbal soup by Meena Maheswaran at BetterButter
665
2
0.0(0)
0

ஹெர்பல் சூப்

Jun-30-2018
Meena Maheswaran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹெர்பல் சூப் செய்முறை பற்றி

ஹெல்த்தி சூப்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துளசி ஒரு கைப்பிடி
  2. புதினா ஒரு கைப்பிடி
  3. மல்லித்தழை ஒரு கைப்பிடி
  4. வெற்றிலை 2
  5. கறிவேப்பிலை 10 இலைகள்
  6. கற்பூரவல்லி இரண்டு இலை
  7. பெரிய வெங்காயம் ஒன்று
  8. பூண்டு 2 பல்
  9. மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
  10. எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்
  11. உப்பு சுவைக்கேற்ப
  12. நெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் ஊற்றி பூண்டு வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  2. பின் இலைகளை சேர்த்து வதக்கவும் .
  3. வதங்கியதும் 3 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  4. அதனுடன் மிளகுத்தூள் உப்பு சேர்த்து நடுத்தரத் தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  5. பின் இலைகளை தனியே எடுத்து அரைக்கவும்.
  6. அனைத்து இலைகளைக் மீண்டும் வேகவைத்த தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும்
  7. பின்பு வடிகட்டவும்
  8. பின் சூடுசெய்து எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்