BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாலக்கீரை பருப்பு பொரியல்

Photo of Palak dal fry by jeyaveni chinniah at BetterButter
129
4
0(0)
0

பாலக்கீரை பருப்பு பொரியல்

Jun-30-2018
jeyaveni chinniah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாலக்கீரை பருப்பு பொரியல் செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • మితముగా వేయించుట
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாலக்கீரை-1 கட்டு
  2. கடலை பருப்பு-1 டேபிள் ஸ்பூன்
  3. வெங்காயம்-1 நறுக்கியது
  4. கடுகு-1/2 ஸ்பூன்
  5. சீரகம் -1 ஸ்பூன்
  6. வெள்ளை பூண்டு-4
  7. தேங்காய்-1 துண்டு
  8. மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
  10. உப்பு
  11. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. கீரையை வெட்டி மஞ்சள் உப்பு சேர்த்து நன்றாக கழுவி கொள்ளவும்
  2. கடலை பருப்பை வேகவைத்து எடுக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. கழுவிய கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. இதனுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து வதக்கவும்
  8. தேங்காய், சீரகம், பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்
  9. தேங்காய் கலவையை கீரையுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
  10. எந்த வகையான சாதத்திற்கும சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்