வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பூரணம்

Photo of Coconut stuffed poori by Sibu Thameem at BetterButter
935
2
0.0(0)
0

தேங்காய் பூரணம்

Jun-30-2018
Sibu Thameem
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பூரணம் செய்முறை பற்றி

தேங்காய் பூரணம் குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. மைதா மாவு 2 கப்
  3. தண்ணிர்
  4. தேங்காய் ஒரு மூடி
  5. சர்க்கரை கால் கப்
  6. ஏலக்காய் பொடி இரண்டு டீஸ்பூன்
  7. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு கோதுமை மாவு உப்பு தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசையவும்
  2. பின் ஒரு பாத்திரத்தில் தேங்காயை அரைத்து எடுக்கவும் சக்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்
  3. அதை பூரி மாவு போல் பரத்தி அதில் தேங்காய்ப் பூ வைத்து மடக்கி பொரித்து எடுக்கவும்
  4. சுவையான பூரணம் தேங்காய்ப் பூரணம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்