வீடு / சமையல் குறிப்பு / பிஸ்தா கூல் கூல்...

Photo of Pista Cool Cool by Nazeema Banu at BetterButter
454
1
0.0(0)
0

பிஸ்தா கூல் கூல்...

Jul-01-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிஸ்தா கூல் கூல்... செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பக்ககூடிய குளிர்ச்சியான பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் அரை லி
  2. சர்க்கரை ஒரு கப்
  3. அகர் அகர் 10 கிராம்
  4. சப்ஜா விதைகள் ஒரு ஸ்பூன்
  5. பிஸ்தா எசன்ஸ் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலைக்காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆறியதும் குளிரூட்டவும்
  2. ஒரு பாத்திரத்தில் ஒரு தண்ணீர் ஊற்றி அகர் அகர் மற்றும் கால் கப் சர்க்கரை சேர்த்து இரு துளி பிஸ்தா எசன்ஸ் சேர்த்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஆறியதும் குளிரூட்டவும்
  3. சப்ஜா விதைகளை அரை கப் தண்ணீரில் கால் மணி ஊற வைக்கவும்
  4. குளிர்ந்த சர்க்கரை சேர்த்த பாலில் ஊறிய சப்ஜா விதைகள் மற்றும் சிறு துண்டுகளாக வெட்டிய குளிர்ந்த அகர் அகர்... மற்றும் பிஸ்தா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்
  5. நீளமான டமளர்களில் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்