வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் கீரை.

Photo of Coconut milk keerai by Nazeema Banu at BetterButter
579
1
0.0(0)
0

தேங்காய் பால் கீரை.

Jul-01-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் கீரை. செய்முறை பற்றி

கீரை பிடிக்காத குழந்துகளுக்கும் பிடிக்கக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரைக்கீரை ஒரு கட்டு
  2. பாசிப்பருப்பு கால் கப்
  3. அரை மூடி தேங்காய்
  4. சி. வெங்காயம் 5
  5. பூண்டு 5பல்
  6. சீரகம் அரை ஸ்பூன்
  7. ந. எண்ணெய் 2 டே.ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும்
  2. தேங்காய் துருவி அரைத்து முதல் பால் அரைகப் இரண்டாம் பால் ஒரு கப் எடுக்கவும்
  3. பாசி பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்
  4. அதனுடன் கீரை சி.வெங்காயம். உப்பு.பூண்டு சேர்த்து இரண்டாம் தே.பாலுடன் வேக வைக்கவும்
  5. கீரை வெந்து வற்றி வரும் போது முதல் பால் சேர்த்து ரொம்ப கொதிக்க விபாமல் கிளறி எடுக்கவும்
  6. ஒரு தவாவில் ந. எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டும் சீரகமும் சேர்த்து தாளித்து கீரை மேல் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்