வீடு / சமையல் குறிப்பு / பொங்கல் அடை

Photo of Pongal Rotti by Saivardhini Badrinarayanan at BetterButter
426
0
0.0(0)
0

பொங்கல் அடை

Jul-01-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொங்கல் அடை செய்முறை பற்றி

சுவையான மிதமான பொங்கல் வைத்து செய்த அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண் பொங்கல் 2 கப்
  2. வெங்காயம் 1
  3. கொத்துமல்லி இலை 1/4 கப்
  4. பச்சைமிளகாய் விழுது 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு
  6. அரிசி மாவு 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் பொங்கலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் , கொத்துமல்லி இலை, பச்சைமிளகாய் விழுது, உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  2. சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பின் சிறிய உரண்டைகளாக பிடித்து வட்டமாக அடை போல். தட்டி கொள்ளவும்.
  4. ஒரு தோசை கல் சூடு செய்து அதில் போட்டு நன்கு பொன்னிறமாக இரண்டு பக்கம் வேக வைத்து தேங்காய் சட்னிஉடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்