Photo of Red colour vegtable fry by Reshma Babu at BetterButter
356
4
0.0(0)
0

Red colour vegtable fry

Jul-01-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Red colour vegtable fry செய்முறை பற்றி

தோசை சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக வைத்துக் கொள்ளலாம் இயற்கையான Red colour dis சாதத்தில் போட்டு சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிவப்பு குடமிளகாய்
  2. கேரட்
  3. பீட்ரூட்
  4. தக்காளி
  5. வெங்காயம்
  6. மிளகாய் பொடி
  7. மஞ்சப்பொடி
  8. மிளகு சீரகப் பொடி
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி பீட்ரூட்டை அதில் போட்டுக் கொதிக்கவிடவும் அப்படி செய்தால் பீட்ரூட்டின் கலர் போய்விடும்
  3. வட சட்டியில் எண்ணை ஊற்றி வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
  4. வெங்காயம் தக்காளி வெந்தவுடன் குடமிளகாய் கேரட் போட்டு வதக்கவும்
  5. பிறகு பீட்ரூட்டை வடிகட்டி அதில் போட்டு காய்கறியுடன் சேர்த்து வதக்கவும்
  6. அதன்மேல் உப்புத்தூள் மிளகாய் பொடி மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  7. காய்கறிகள் வதங்கியவுடன் கடைசியில் மிளகு ஜீரகப் பொடி போட்டு இறக்கவும்
  8. இப்போது சுவையான சிவப்பு நிற காய்கறிகள் தயார்
  9. தோசையில் வைத்து நான் சாப்பிட்டேன் சுவையாக உள்ளது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்