வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் கிரேவி

Photo of paneer gravy by Bhavani Murugan at BetterButter
587
1
0.0(0)
0

பன்னீர் கிரேவி

Jul-01-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் கிரேவி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் - 250 கிராம்
  2. பட்டாணி - 100 கிராம்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. புதினா - சிறிதளவு
  6. கெத்தமல்லி இலை
  7. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  8. உப்பு
  9. மஞ்சள் பொடி - 1 /2தேக்கரண்டி
  10. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  11. கரம் மசாலா பொடி - 2ஸ்பூன்
  12. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் வத்தல் பொடி, உப்பு, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  4. கெத்தமல்லி இலை, புதினா சேர்த்து வதக்கவும்
  5. பிறகு வேக வைத்த பட்டாணி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. பிறகு பன்னீர் சேர்த்து கொதிக்க விடவும்
  7. மேலே எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்