வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி டீ சென்னா

Photo of spicy chenna by Bhavani Murugan at BetterButter
479
1
0.0(0)
0

ஸ்பைசி டீ சென்னா

Jul-01-2018
Bhavani Murugan
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி டீ சென்னா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சென்னா-250 கிராம்
  2. டீ தூள் - 1ஸ்பூன்
  3. பட்டை - 1துண்டு
  4. கிராம்பு - 2
  5. ஏலக்காய் - 2
  6. உப்பு
  7. தண்ணீர்

வழிமுறைகள்

  1. சென்னாவை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு குக்கரில் சென்னா தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்க்கவும்
  3. ஒரு சிறு துண்டு துணியை எடுத்து அதில் பட்டை கிராம்பு ஏலக்காய், டீத்தூள் சேர்த்து கட்டி கொள்ளவும்
  4. அதை குக்கரில் போடவும்
  5. பிறகு குக்கரை 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  6. சென்னா வெந்ததும் எடுத்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்