வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி காராமணி சுண்டல்

Photo of Spicy Cowpea Sundal by Sowmya Sundar at BetterButter
619
1
0.0(0)
0

ஸ்பைசி காராமணி சுண்டல்

Jul-01-2018
Sowmya Sundar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி காராமணி சுண்டல் செய்முறை பற்றி

காராமணியில் செய்த ஆரோக்கியமான சுண்டல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தட்டாம்பயறு /காராமணி -1 கப்
  2. வெங்காயம்-1 நறுக்கியது
  3. பச்சை மிளகாய்-3
  4. இஞ்சி-1 துண்டு நறுக்கியது
  5. உப்பு தேவையான அளவு
  6. தேங்காய் எண்ணெய்-1டேபிள் ஸ்பூன்
  7. கடுகு-1 டீஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
  9. சீரகம்-1 டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை சிறிது
  11. எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. காராமணியை தண்ணீர் விட்டு ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின் குக்கரில் உப்பு போட்டு வேக வைத்து வடித்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை தாளித்து கொட்டி வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின் அதில் வெங்காயத்திற்கு தேவையான அளவு சிறிது உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து வேகவைத்த காராமணி சேர்த்து வதக்கி இறக்கவும். எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்