வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி ஊத்தப்பம்

Photo of Javarisi uthappam by Meena Maheswaran at BetterButter
296
0
0.0(0)
0

ஜவ்வரிசி ஊத்தப்பம்

Jul-01-2018
Meena Maheswaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஜவ்வரிசி ஊத்தப்பம் செய்முறை பற்றி

Cool summer receipe

செய்முறை டாக்ஸ்

  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஜவ்வரிசி ஒரு கப்
  2. சாப்பாடு அரிசி ஒரு கப்
  3. உளுந்து அரை கப்
  4. தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
  5. கேரட் ஒன்று
  6. பெரிய வெங்காயம் ஒன்று
  7. பச்ச மிளகாய் ஒன்று
  8. உப்பு
  9. தாளிக்க :கடுகு உளுந்து

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசி சாப்பாடு அரிசி உளுந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்பு மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் மிக்ஸியில் அல்லது கிரைண்டரில்
  3. அதனுடன் உப்பு தேங்காய்த் துருவல் கேரட் துருவல் பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் கலந்து கொள்ளவும்
  4. பின்பு கடுகு உளுந்து தாளித்து கொட்டவும்
  5. தோசைக்கல்லில் மாவை ஊத்தப்பம் போல ஊற்றி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்