வீடு / சமையல் குறிப்பு / நெத்திலி தேங்காய் பால் செட்டிநாடு குழம்பு

Photo of Neethili coconut chettinadu curry by sailu imran at BetterButter
434
3
0.0(0)
0

நெத்திலி தேங்காய் பால் செட்டிநாடு குழம்பு

Jul-01-2018
sailu imran
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நெத்திலி தேங்காய் பால் செட்டிநாடு குழம்பு செய்முறை பற்றி

நெத்திலி மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் - 10
  2. தக்காளி - 3
  3. பூண்டு. - 15
  4. பச்சை மிளகாய். - 6
  5. மஞ்சள் தூள். - 1/2 spoon
  6. வரமிளகாய் தூள் - தேவைக்கேற்ப
  7. மல்லி தூள். - 1 1/2 spoon
  8. உப்பு. - தேவைக்கேற்ப
  9. கடுகு
  10. கருவேப்பிலை
  11. வெந்தயம்
  12. தேங்காய் பால் - 1 டம்ளர்
  13. புளி - பெரிய எலுமிச்சை அளவு
  14. வருத்து அரைக்க:
  15. விதை மல்லி - 1 1/2 spoon
  16. வரமிளகாய் - 2
  17. மிளகு. - 1/2 spoon
  18. பட்டை - 2
  19. கிரம்பு. - 2
  20. சின்ன வெங்காயம்- 5
  21. பூண்டு - 6
  22. சீரகம். - 1 spoon
  23. இஞ்சி- சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் சூடான கடாயில் வருக்க சொன்ன பொருட்களை போட்டு மிதமான சூட்டில் வதக்கவும் பின்பு அதை ஆர வைத்து அதுடன் இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. பின்பு சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம் சேர்த்து வெடித்ததும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  3. சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதங்கியதும் தக்காளி,கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும்
  5. அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும். பின்பு புளி கரைசல் ஊற்றி கேதிக்க விடவும் அதில் மஞ்சல் தூள்,மிளகாய் தூள் உப்பு சேர்த்து கோதிக்க விடவும்
  6. நன்கு கோதித்து வரும் போது சுத்தம் செய்த மீன் சேர்த்து விடவும் ஒரு கோதி வந்த உடன் எடுத்து வைத்திருந்த தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கோதிக்க விட்டு இரக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்