வீடு / சமையல் குறிப்பு / பீர்க்கங்காய் கூட்டு

Photo of Ridgegourd side dish by Sangeetha Venkatesh at BetterButter
380
1
0.0(0)
0

பீர்க்கங்காய் கூட்டு

Jul-01-2018
Sangeetha Venkatesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீர்க்கங்காய் கூட்டு செய்முறை பற்றி

வித்யாசமான சுவை

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய வெங்காயம் 2
  2. தக்காளி-2
  3. பீர்கங்காய் 3
  4. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கருவேப்பிலை
  5. சாம்பார் பொடி உப்பு தேவையான அளவு
  6. நல்லெண்ணெய்

வழிமுறைகள்

  1. தாளித்துவிட்டு பெரிய வெங்காயம் தக்காளி சேர்க்கவும்
  2. பீர்க்கங்காயின் தோலை எடுத்து விடவும்
  3. பீர்க்கங்காய் சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்
  4. வெட்டி வைத்துள்ள பீர்க்கங்காய் தவாவில் போடவும்
  5. சாம்பார் பொடி உப்பு சேர்த்து கிளறவும்
  6. பீர்க்கங்காய் கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்