வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக் கீரை முருங்கைக் கீரை சூப்

Photo of Methi drumstick leaves soup by Lakshmi Bala at BetterButter
1039
1
0.0(0)
0

வெந்தயக் கீரை முருங்கைக் கீரை சூப்

Jul-01-2018
Lakshmi Bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வெந்தயக் கீரை முருங்கைக் கீரை சூப் செய்முறை பற்றி

Simple diabetic friendly loe calorie soup

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கர்நாடகா
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. வெந்தயக் கீரை 2கப்
  2. முருங்கை இலை 2கப்
  3. கறிவேப்பிலை சிறிது
  4. கொத்தமல்லி தழை சிறிது
  5. தக்காளி 2
  6. வெங்காயம் 2
  7. பூண்டு 8பல்
  8. உப்பு தேவையான அளவு
  9. மிளகு த்தூள்

வழிமுறைகள்

  1. கீரைகளை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்
  2. குக்கரில் 2கப் தண்ணீர் ஊற்றி வெங்காயம் தக்காளி பூண்டு வெந்தய கீரை முருங்கைக் கீரை 2 விசில் விட்டு இறக்கவும்
  3. ஆறிய பின் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி உப்பு மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்