வீடு / சமையல் குறிப்பு / நண்டு மிளகு கிரேவி

Photo of Crab pepper gravy by Sashi Prakash at BetterButter
628
1
0.0(0)
0

நண்டு மிளகு கிரேவி

Jul-01-2018
Sashi Prakash
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நண்டு மிளகு கிரேவி செய்முறை பற்றி

வீட்டில் அரைத்த மிளகு ,மசாலா பொருட்களுடன் மனமனக்கும் கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நண்டு - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 1
  4. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது -1 டேபிள்ஸ்பூன்
  5. கொத்துமல்லி - சிறிது
  6. வறுத்து அரைக்க
  7. மிளகு - 3 டேபிள் ஸ்பூன்
  8. சோம்பு - 2 டீஸ்பூன்
  9. சீரகம் - 1 டீஸ்பூன்
  10. பட்டை - சிறிது

வழிமுறைகள்

  1. வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மணம் வரும் வரை வறுத்து நைசாக அரைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. அதனுடன் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்
  4. வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின்பு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது தண்ணீர் விட்டுக் கொள்ளவும்
  6. அதனுடன் நண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்
  7. வெந்ததும் மல்லி இலை தூவி சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்