வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் கட்லட்

Photo of Vegetable cutlet by Sashi Prakash at BetterButter
196
2
0.0(0)
0

வெஜிடபிள் கட்லட்

Jul-01-2018
Sashi Prakash
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் கட்லட் செய்முறை பற்றி

எல்லா காய்களும் சேர்த்த குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய அருமையான ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு பெரியது - 2
  2. பச்சை பட்டாணி - 1/2 கப்
  3. கேரட் பெரியது - 1
  4. பீன்ஸ் - 8
  5. ரொட்டித்தூள் - 1/2 cup
  6. பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
  7. கரம்மசாலா - 1 டீஸ்பூன்
  8. கொத்தமல்லி இலை- சிறிது

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு பட்டாணி கேரட் பீன்ஸ் அனைத்தையும் பெரிய துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்
  2. சோள மாவை தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்
  3. ரொட்டி துணை தனியாக வைத்துக் கொள்ளவும்
  4. வெந்த காய்களை நன்றாக நசுக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. காய்களை உருண்டை பிடித்து தட்டிக் கொள்ளவும்
  6. கட்டர் வைத்து ரவுண்ட் பண்ணிக் கொள்ளவும்
  7. பின்பு சோள மாவு கலவையில் நனைத்து ரொட்டித் தூளில் பிரட்டிக் கொள்ளவும்
  8. தவாவில் சிறிது எண்ணெய் விட்டு இரண்டு புறமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  9. தேவைப்பட்டால் பொரித்துக் கொள்ளலாம்
  10. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்