Photo of HARIYALI chicken by Rajalakshmi Ram at BetterButter
928
5
0.0(1)
0

HARIYALI chicken

Jul-01-2018
Rajalakshmi Ram
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • முகலாய்
  • கிரில்லிங்
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன்: 1/2 கி
  2. தயிர்: 1/2 கப்
  3. கரம் மசாலா: 1 மேஜை கரண்டி
  4. புதினா இலை: 1கை பிடி
  5. மல்லி இலை: 1 கை பிடி
  6. பச்சை மிளகாய்: 4
  7. இஞ்சி பூண்டு விழுது: 2 ஸ்பூன்
  8. உப்பு : தேவையானா அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்யவும்
  2. அரைக்க...
  3. புதினா,மல்லி இலை ,பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து அரைக்கவும்.
  4. அரைத்து கரம் மசாலா,உப்பு,எலுமிச்சை, தயிர், சேர்த்து கலக்கவும்.
  5. அக்கலவையில் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்..
  6. 30 நிமிடம் முதல் இரவு முழுவதும் ஊரலாம்..
  7. ஓவன் ல் 250°சி 20 நிமிடம் வைக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalai Vani
Jul-02-2018
Kalai Vani   Jul-02-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்