வீடு / சமையல் குறிப்பு / தூதுவளை துகையல்

Photo of Thoodhuvalai thugayal by shyamala devi at BetterButter
375
2
0.0(0)
0

தூதுவளை துகையல்

Jul-01-2018
shyamala devi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தூதுவளை துகையல் செய்முறை பற்றி

சளி, இருமலுக்கு ஏற்ற துகையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தூதுவளை கீரை 3 கைப்பிடி
  2. எண்ணெய் வறுக்க
  3. உளுந்து 2 ஸ்பூன்
  4. காய்ந்தமிளகாய் 3
  5. புளி சிறிதளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தூதுவளை கீரையில் உள்ள முற்களை சுத்தம் செயது ,அலசிக் கொள்ள வேண்டும்.
  2. கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும், மிளகாயை வறுத்துக்கொள்ள வேண்டும்.பின் புளியை வறுக்க வேண்டும்
  3. உளுந்தை வறுக்க வேண்டும்.பின் தூதுவளை கீரையை வதக்க வேண்டும்.வறுத்த பொருட்களை ஆ ற விடவும்
  4. மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து,உப்பு,தண்ணீர் சிறிதளவு சேர்த்து அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்