கொழுக்கட்டை | KOZHUKATTAI in Tamil

எழுதியவர் Munsila Fathima  |  1st Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of KOZHUKATTAI by Munsila Fathima at BetterButter
கொழுக்கட்டைMunsila Fathima
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

கொழுக்கட்டை recipe

கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make KOZHUKATTAI in Tamil )

  • வருத்த புட்டு மாவு 2 கப்
  • உப்பு தேவைக்கு
  • வெங்காயம் 1 நறுக்கியது
  • மல்லி இலை சிறிது நறுக்கியது
  • பச்சை மிளகாய் 1 நறுக்கியது
  • துருவிய தேங்காய் ஒன்றரை மேசைக்கரண்டி

கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make KOZHUKATTAI in Tamil

  1. புட்டு மாவை சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்
  2. அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் மல்லி இலை தேங்காய் உப்பு சேர்த்து விரவி கொள்ளுங்கள்
  3. பின்பு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி சட்டியில் வைத்து 15 நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்

Reviews for KOZHUKATTAI in tamil (0)