வீடு / சமையல் குறிப்பு / கொழுக்கட்டை

Photo of KOZHUKATTAI by Munsila Fathima at BetterButter
419
1
0.0(0)
0

கொழுக்கட்டை

Jul-01-2018
Munsila Fathima
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொழுக்கட்டை செய்முறை பற்றி

இட்லி, தோசை போன்று தமிழகத்தில் பிரபலமான உணவு கொழுக்கட்டையும் கூட. ஆரோக்கியமான காலை உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வருத்த புட்டு மாவு 2 கப்
  2. உப்பு தேவைக்கு
  3. வெங்காயம் 1 நறுக்கியது
  4. மல்லி இலை சிறிது நறுக்கியது
  5. பச்சை மிளகாய் 1 நறுக்கியது
  6. துருவிய தேங்காய் ஒன்றரை மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. புட்டு மாவை சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்
  2. அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம் மல்லி இலை தேங்காய் உப்பு சேர்த்து விரவி கொள்ளுங்கள்
  3. பின்பு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி சட்டியில் வைத்து 15 நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்