வீடு / சமையல் குறிப்பு / பேப்பர் தோசை

Photo of Paper Dosa by Sujata Limbu at BetterButter
34023
377
4.4(0)
0

பேப்பர் தோசை

Aug-14-2015
Sujata Limbu
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • கர்நாடகா
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 110 கிராம் அரிசி மாவு
  2. 110 கிராம் பச்சரிசி
  3. 150 கிராம் உளுந்தம் பருப்பு
  4. தேவையான அளவு நெய்
  5. சுவைகேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. அரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை கழுவி, இந்த டிஷை செய்வதற்கு குறைந்தது 3-4 மணி நேரத்திற்கு முன்னர் ஊறவைக்கவும்.
  2. அடுத்து அரிசி மாவு, உளுந்தம் பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றை மிருதுவாக வரும்வரை அரவை இயந்திரத்தில் அரைக்கவும்.
  3. போதுமான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும், இது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த மாவை இரவு முழுவதும் அல்லது குறைந்தபட்சம் 8 மணிநேரம் புளிக்கவைக்கவும்.
  4. இதை சமைக்க, தோசைக்கல்லை நடுத்தர தீயில் சூடேற்றி, அக்கல்லில் சிறிது நெய்யை ஊற்றி தடவவும்.
  5. பின்பு தோசைக்கல்லில் சிறிது தண்ணீர் விட்டு நெய்யை சிறியதுணியைக் கொண்டு துடைக்கவும்.
  6. மாவை தோசைக்கல்லில் இட்டு மெலிதாகவும் வட்டவடிவிலும் ஊற்றவும்.
  7. சிறிது நெய்யை தோசையின் மேல்புறத்திலும் விளிம்புகளிலும் சேர்க்கவும். தோசை மிருதுவாகவும் பொன்னிறமாகவும் மாறும்வரை இதை 1-2 நிமிடங்கள் அதிக தீயில் வேக விடவும்.
  8. தோசையும் அரை வட்டமாகவோ அல்லது சற்றியோ மடிக்கவும்.
  9. இப்போது சூடான தோசையை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்