வீடு / சமையல் குறிப்பு / பஞ்சாபி சோலே மசாலா

Photo of Punjabi chole masala by Akshara Thambiraj at BetterButter
503
1
0.0(0)
0

பஞ்சாபி சோலே மசாலா

Jul-01-2018
Akshara Thambiraj
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பஞ்சாபி சோலே மசாலா செய்முறை பற்றி

பஞ்சாபி மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • பஞ்சாபி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சென்னா -2கப்
  2. வெங்காயம்-2
  3. தக்காளி-4
  4. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூண்
  5. பட்டை-1 துண்டு
  6. கிராம்பு-4
  7. ஏலக்காய்-4
  8. டீ தூள்-1/2ஸ்பூன்
  9. சோலே மசாலா-1ஸ்பூன்
  10. மல்லிதூள்-1ஸ்பூன்
  11. மிளகாய் தூள்-1ஸ்பூன்
  12. உப்பு
  13. எண்ணெய்-2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஓரு துணியில் பட்டை கிராம்பு ஏலக்காய் டீ தூள் இவற்றை கட்டி கொள்ளவும்
  2. குக்கரில் 6 மணி நேரம் ஊற வைத்த சென்னா, கட்டிய துணிதண்ணீர் சேர்த்து 4 விசில் வைக்கவும்
  3. வெங்காயம், தக்காளி இரண்டையும் தணியாக அரைத்து கொள்ளவும்
  4. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  6. அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. மல்லி தூள், மிளகாய் தூள் ,சோலே மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
  8. வேக வைத்த சென்னா மசாலா , தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்