வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ரவா கேசரி

292
3
0.0(0)
0

பீட்ரூட் ரவா கேசரி

Jul-01-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ரவா கேசரி செய்முறை பற்றி

சுவையான உணவு.குழந்தைகளுக்கு ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நெய் 6 டீஸ்பூன்
  2. பீட்ரூட் ஜூஸ் 3 கப்
  3. ரவை 1 கப்
  4. சக்கரை 1/2 கப்
  5. ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
  6. பாதாம் துருவல் 2 டீஸ்பூன்
  7. முந்திரி பருப்பு 6-8
  8. கிஸ்மிஸ் 8

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் நன்கு வறுத்து தனியாக வைக்கவும்
  2. பின்னர் அதே வாணலியில் ரவை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளவும்
  3. பின்னர் மற்றொரு கடாயில் பீட்ரூட் சாறு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.10 நிமிடம் பின் சக்கரை,ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.
  4. இப்போது வறுத்த ரவை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிது நெய் ஊற்றி கிளறி 5-10 நிமிடம் மூடி விடவும்
  5. பின் முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து கிளறி சிறிது நெய் ஊற்றவும்.
  6. 10-15 நிமிடம் கழித்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்
  7. பாதாம் துருவல் சேர்த்து பரிமாறவும்
  8. சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் ரவா கேசரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்