வீடு / சமையல் குறிப்பு / ராகி இனிப்பு கொழுக்கட்டை

Photo of Ragi sweet kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
530
0
0.0(0)
0

ராகி இனிப்பு கொழுக்கட்டை

Jul-02-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ராகி இனிப்பு கொழுக்கட்டை செய்முறை பற்றி

உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான மாலை நேரத்துக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் வெரைட்டி இது. ஒருவருக்கு இரண்டு வீதம் மூன்று நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு அரை கப்
  2. வெல்லம்/ கருப்பட்டி/ நாட்டு சர்க்கரை 1/4 கப் +1/8 கப்
  3. ஏலப் பொடி 2 சிட்டிகை
  4. தேங்காய் பல் கீறியது 3 தேக்கரண்டி
  5. எள் ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மாவை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்
  2. கடாயில் சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி/நாட்டு சர்க்கரை/வெல்லத்தை கரைய விடவும்
  3. விருப்பப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும்
  4. பச்சை வாசனை போனவுடன் வறுத்த மாவு தேங்காய் பல்கீறியது ஏலப்பொடி எள் சேர்த்துக் கிளறவும்
  5. சிறிது ஆற வைத்து கொழுக்கட்டை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  6. ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்