வீடு / சமையல் குறிப்பு / ஈஸி சாக்கோ ஐஸ்கிரீம் கேக்

Photo of Easy choco Icecream cake by Krishnasamy Vidya Valli at BetterButter
394
2
0.0(0)
0

ஈஸி சாக்கோ ஐஸ்கிரீம் கேக்

Jul-02-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஈஸி சாக்கோ ஐஸ்கிரீம் கேக் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் செய்யப்பட்ட ஈஸி கேக் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃப்யூஷன்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சாக்லேட் ஐஸ்கிரீம் 500ml
  2. மைதா ஒன்றரை கப்
  3. சீனி கால் கப்
  4. பேக்கிங் பவுடர் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பெரிய பாத்திரத்தில் ஐஸ்கிரீமை உருக வைத்துக் கொள்ளவும்
  2. சீனி சேர்த்து கலக்கவும்
  3. மைதா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்
  4. இந்தக் கலவையை வெண்ணை தடவிய பேக்கிங் டிரேயில் விட்டுக் கொள்ளவும்
  5. மைக்ரோவேவ் அவனை ப்ரீ ஹிட் செய்து கொள்ளவும்
  6. டிரேயை மைக்ரோவேவ் அவனில் வைத்து 180 டிகிரியில் 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்
  7. ஆற வைத்து கட் செய்து பரிமாறவும்
  8. இனிப்பு அதிகம் இல்லாத டீ டைமிற்கு ஏற்ற கேக் இது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்