Photo of Spice beetroot egg gravy by Reshma Babu at BetterButter
378
2
0.0(0)
0

Spice beetroot egg gravy

Jul-02-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Spice beetroot egg gravy செய்முறை பற்றி

வித்யாசமான பீட்ரூட் ஜூஸ் செஞ்ச கிரேவி ஹெல்தி ஆனதும் கூட

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை
  2. பீட்ரூட்
  3. வெங்காயம்
  4. தக்காளி
  5. மிளகாய் பொடி
  6. மஞ்சத்தூள்
  7. தேவையான அளவு உப்பு
  8. மிளகு சீரகப் பொடி
  9. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் பீட்ரூட்டை நறுக்கி தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பீட்ரூட்டை வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளவும்
  4. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கவும்
  5. வதங்கியவுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
  6. இதன் மேல் பீட்ரூட் சாறை ஊற்றவும்
  7. நன்கு கொதித்து வற்றியவுடன் முட்டையை சேர்க்கவும்
  8. 10 நிமிடம் சிம்மில் வைக்கவும் பிறகு மிளகு சீரகப் பொடியை சேர்க்கவும்
  9. நன்கு பிரட்டி எடுக்கவும்
  10. சுவையான spiceyana egg beetroot gravy ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்