Photo of Bitter gourd fry by Jasmine Joshua at BetterButter
485
0
0.0(1)
0

Bitter gourd fry

Jul-02-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாகற்காய் அரை கிலோ
  2. பல்லாரி 2 பெரியது
  3. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  4. தேங்காய் ஒரு துண்டு
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. பச்சைமிளகாய் 2
  7. எண்ணெய் தாளிப்பதற்கு
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும்
  2. வெங்காயம் நன்கு வதங்கியதும் பாகற்காய் சேர்த்து வதக்கவும்
  3. உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்
  4. தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் தண்ணீர் விடாமல் அரைத்து சேர்த்துக் கிளறி விடவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saravanan Subramaniam
Oct-07-2018
Saravanan Subramaniam   Oct-07-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்