வீடு / சமையல் குறிப்பு / சப்போட்டா ஜூஸ்

Photo of Chickoo juice by Meena Maheswaran at BetterButter
287
0
0.0(0)
0

சப்போட்டா ஜூஸ்

Jul-02-2018
Meena Maheswaran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்போட்டா ஜூஸ் செய்முறை பற்றி

இன்ஸ்டன்ட் பிரஸ் ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்போட்டா 2
  2. தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன்
  3. ஏலக்காய் ஒன்று
  4. சக்கரை 2 டேபிள் ஸ்பூன்
  5. தேன் ஒரு டீஸ்பூன்
  6. பேரிச்சம்பழம் நான்கு ஊற வைத்தது

வழிமுறைகள்

  1. சப்போட்டாவை தோல் நீக்கி கொள்ளவும்
  2. சப்போட்டா பேரிச்சம்பழம் தேங்காய்த்துருவல் ஏலக்காய் சக்கரை தேன் பேரிச்சை ஊற வைத்த தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  3. சுவையான பேரிச்சம் பழம் ஜூஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்